தேவி நேனி எனும் பெயரில் ஆந்திராவில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது
தேவி நேனி எனும் பெயரில் ஆந்திராவில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது.

என்.டி.ஆரின் பேரன் தாரக் அடிதடி ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க நவீனா கதாநாயகியாக நடித்திருக்கின்றனர். அர்ஜூன் தேஜா, சுரேஷ், அன்னபூர்ணா,தனிஷ்கா,கோட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
சிரஞ்சீவி, கிருஷ்ணா, நாகேந்திர பிரசாத், சுமன் ஆகியோர் கதாநாயகனாக நடித்த படங்களை இயக்கியவரும், பாலிவுட் பிரபலமான சோனு ஷூட் ஐ தெலுங்கில் முதல் முதலாக அறிமுகபடுத்தியவருமன நர்ரா ஷிவநாகு இப்படத்தை இயக்கியுள்ளார்.
எவரெஸ்ட் எண்டர் டெய்ண்ட்மென்ட் சார்பாக ஆப்பிள் மூவி மீடியாஸ் தமிழில் உருவாக்கியுள்ளது.
DR..திவ்யா சுந்தரவடிவேலு தயாரித்துள்ளார்.
வசனம்- ஏ.ஆர்,கே.ராஜராஜா
தமிழ் உருவாக்கம் –
ஆப்பிள் மூவி மீடியாஸ்
பாடல்கள் –
ஆவடி சே.வரலட்சுமி,
சங்கர் நீதி மாணிக்கம்,
செம்மங்குடி துரையரசன்
இசை – கோட்டி
ஒளிப்பதிவு -D.G.குமார்
தயாரிப்பு-
DR. திவ்யா சுந்தரவடிவேலு
கதை திரைக்கதை இயக்கம்-
நர்ரா ஷிவநாகு
………
வெங்கட் பி.ஆர்.ஓ
Attachments area